திருமதி. இராசமணி மலர்

இராசமணி மலர்

தோற்றம்: 09 ஆகஸ்ட் 1934 - மறைவு: 09 செப்டம்பர் 2025

யாழ். அரியாலை இல- 100, கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், இல- 126/4, கோவில் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமணி மலர் அவர்கள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து - கண்ணகை தம்பதியினரன் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் இராசமணி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், பகவத்சிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரவீந்திரன், நந்தினி, நிமலேந்திரன், மகேந்திரன், இரஞ்ஜனி, யோகேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

எலிசபெத், கந்தசாமி, ஆரியவதி, உதயராணி, அழகரத்தினம், நித்தியகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அலெக்சாண்டர், ஜூலியா, பாலமுரளி, சிவசக்தி, பாலகுமரன், மயூரி, சோபிகன், நிதுஷா, கஜானன், அபிஷன், அருணன், அபிலாஷினி, நிவேதிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கிறித்விக் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2025 04:00)