Mrs. Rasamani Navarathinam
Deceased: 21 October 2025
யாழ் அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமணி நவரத்தினம் அவர்கள் 21-10-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா - நாகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
தனபாலசிங்கம் ,காலஞ்சென்ற சிவபாக்கியம், பாலசுப்பிமணியம், தனபாக்கியம் ஆகியோரின் அன்புத் தங்கையும்,
கலைவாணி, பாலகுமார் ஆகியோரின் சிறிய தாயாரும்,
முகுந்தன், யசோதை, நாமகள், அனுசுயா, உமையாள், ஹரிகரன், லேகா ஆகியோரின் அன்பு மாமயாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் இன்பம் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
