திருமதி. இராசமணி ராஜா (மணி)

இராசமணி ராஜா (மணி)

தோற்றம்: 06 ஜூன் 1942 - மறைவு: 12 நவம்பர் 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா - Montreal யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராசமணி ராஜா அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - தெய்வானை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி வல்லிபுரம் தம்பதியினரின் மருமகளும்,

ராஜா (முன்னாள் ஆசிரியர் - யாழ், நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலை, சோட்டர் வாத்தியார்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவநாதன் (சிவா), யோகநாதன் (கண்ணன் - கனடா), சிவயோகராணி (ராணி - கவிஸ்), ஜெயநாதன் (ராஜன் - கனடா), லலிதராணி (பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவீந்திரன் (ரவி), ஜெயனி (ஜெயா - இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

ரவீந்திரன் (சுவிஸ்), தயா (பிரான்ஸ்), இந்திரன் (இலண்டன்), மாலினி, காலஞ்சென்ற வசந்தி, நளினி, சசி ஆகியோரின் மாமியாரும்,

தினேஷ், பிரவீன், நிஷாந்தினி, நிரோஜன், சரவணன், விக்னேஷ், சுதன், பிரசாந்தினி, பிரகாஷ் (அஜய்), ஷன், பேரன், மெவின், தனுஷன், சாரிகா, பவிஷன், ரவிஷன், சதுஷா, சரண்யா, ஷாருகா, சுலக்தியா, சவினா, சரினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சோபியாவின் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை Aeterna Funeral Complex (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கண்ணன் (மகன்):- +1 514 967 3597
ராஜன் (மகன்):- +1 514 947 8272

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2026 00:00)