Mrs. Rasamany Veerappamoora
Date of Birth: 09 July 1942 - Deceased: 09 May 2026
யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராசமணி வீரப்பமோறா அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருத்தொண்டர் தில்லையம்பலம் - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், முத்துக்குமார் - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ராஜி அவர்களின் பாசமிகு தாயும்,
ஜெயராஜ் அவர்களின் அன்பு மாமியும்,
அஸ்வினி, அஸ்விகா, அஸ்மிதா, அஸ்மிதன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், பராசக்தி, செல்லாராாசா, குமாரசாமி மற்றும் தவமணி, புவனேஸ்வரி, கமலாம்பிகை, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மீனாட்சிசுந்தரம் - காலஞ்சென்ற இராஜேஸ்வரி தம்பதியினரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-05-2026 புதன்கிழமை மற்றும் 16-05-2026 வியாழக்கிழமை பிற்பகல் 14.30-15.30 மணி வரை Funeral Home Champigny-sur-Marne (739 rue Marcel Paul 94500 Champigny-sur-Marne) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 19-05-2026 செவ்வாய்க்கிழமை மதியம் 1:30 - 3:15 மணி வரை அதே முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் Crematorium of Champigny-sur-Marne (560 Avenue Maurice Thorez Champigny-sur-Marne) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
தொடர்புகளுக்கு:
ராஜி (மகள்):- +33 648 619 380
ஜெயராஜ் (மருமகன்):- +33 749 563 004
சிறிதரன் (பெறாமகன்):- +94 33 761 019 495
பாஸ்கரன் (பெறாமகன்):- +33 668 816 362
சுபோ (மருமகன்):- +33 660 427 336
www.tamilthakaval.org
