Mrs. Rasamma Thavachselvam
Date of Birth: 16 July 1935 - Deceased: 01 January 2026
யாழ். சடைச்சப்பை கொல்லங் கலட்டியைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் மேற்கு சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசம்மா தவச்செல்வம் அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - கற்பகம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தவச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்னபூரணம், இரத்தினபூபதி, காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிர்காமநாதன் (அமெரிக்கா), நாராயணமூர்த்தி (கனடா), பொன்சந்திரகாந்தன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவகி (கனடா), சிவகுமார் (யாழ். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவராஜா(கனடா), வேணுகா (யாழ். சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹாசினி, வர்சினி (கனடா), வம்சினி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
