திருமதி. இராசம்மா வேலாயுதபிள்ளை

இராசம்மா வேலாயுதபிள்ளை

தோற்றம்: 28 மே 1938 - மறைவு: 08 டிசம்பர் 2024

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசம்மா வேலாயுதபிள்ளை அவர்கள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லம்மா - நாகலிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,

சரவணமுத்து - முத்துப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நடராஜா (ஜீவா ஸ்டோர்ஸ் - வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

அன்னலட்சுமி (கனடா), காலஞ்சென்ற பருவதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வரதராஜன் (இலங்கை), கனகேஸ்வரி (ராசாத்தி - இலண்டன்), சௌந்தரராஜன் (பாண்டியன் - சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கெங்கராஜன் (சுவிஸ்), ஜீவராஜன் மற்றும் சிவனேஸசவரி (ரதி - சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரேவதி, குணபாலன், ஶ்ரீரமணி, திருக்குமார், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

குகநாத், கௌசிகா-அருட்குகன், சுகிர்தன்-சயந்தினி, வினோஜன்-அனிதா, தர்ஷகா-ரஜீவன், தரணிகா-செந்தீசன், பபிதரன், சாருஜீ, யஸ்மிதா, சுஸசமிதா, அஸ்வின், அபிசாத், அக்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஜய், ஆர்வின், டெவீனா, கவின், சஜித், ஆருகி, ஆரபி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-12-2024 வியாழக்கிழமை முற்பகல் 10.00 - 11.30 மணி வரை (இல-16/2, கிளிபோர்ட் பிளேஸ், பம்பலப்பிட்டி, கொழும்பு-04) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2024 05:00)