Mrs. Rasamma Velayuthapillai
Date of Birth: 28 May 1938 - Deceased: 08 December 2024
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசம்மா வேலாயுதபிள்ளை அவர்கள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லம்மா - நாகலிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,
சரவணமுத்து - முத்துப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நடராஜா (ஜீவா ஸ்டோர்ஸ் - வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
அன்னலட்சுமி (கனடா), காலஞ்சென்ற பருவதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வரதராஜன் (இலங்கை), கனகேஸ்வரி (ராசாத்தி - இலண்டன்), சௌந்தரராஜன் (பாண்டியன் - சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கெங்கராஜன் (சுவிஸ்), ஜீவராஜன் மற்றும் சிவனேஸசவரி (ரதி - சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரேவதி, குணபாலன், ஶ்ரீரமணி, திருக்குமார், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
குகநாத், கௌசிகா-அருட்குகன், சுகிர்தன்-சயந்தினி, வினோஜன்-அனிதா, தர்ஷகா-ரஜீவன், தரணிகா-செந்தீசன், பபிதரன், சாருஜீ, யஸ்மிதா, சுஸசமிதா, அஸ்வின், அபிசாத், அக்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஜய், ஆர்வின், டெவீனா, கவின், சஜித், ஆருகி, ஆரபி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-12-2024 வியாழக்கிழமை முற்பகல் 10.00 - 11.30 மணி வரை (இல-16/2, கிளிபோர்ட் பிளேஸ், பம்பலப்பிட்டி, கொழும்பு-04) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
