திருமதி ராசம்மா கனகரத்தினம்

ராசம்மா கனகரத்தினம்

தோற்றம்: 23 மே 1927 - மறைவு: 04 ஏப்ரல் 2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல 165, கஸ்தூரியார் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ராசம்மா கனகரத்தினம் அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று Scarborough வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் முருகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

குறுமண்வெளியைச் சேர்ந்த காலஞ்சென்ற சீனித்தம்பி தம்பாபிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பாபிள்ளை கனகரத்தினம்(Draughtsman, C.P.H Engineer Office, Colombo, Sri Lanka) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ராம்பிரசாத்(கனடா), ஸ்ரீதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் C.T.B, கோண்டாவில்), பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மதனாம்பிகை(கனடா), சுபாஷினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யசோதைராணி(கனடா), நிர்மலா(ஜேர்மனி), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பிரியங்கா, ராம்தீபன், சுதர்ஷன், சயந்திரன், சர்மிளா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  08-04-2020 புதன்கிழமை அன்று Scarborough வில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

ராம்பிரசாத் - மகன் Mobile : +1 416 564 2032   
ஸ்ரீதரன் - மகன் Mobile : +1 416 298 0449   
பத்மாவதி - சகோதரி Mobile : +94 77 594 0543   
யசோதைராணி - பெறாமகள் Mobile : +1 514 737 7492   
நிர்மலா - பெறாமகள் Mobile : +49 50 316 7859   
சாந்தி - பெறாமகள் Mobile : +1 416 264 5415  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/04/2020 02:09)