திருமதி. இராசம்மா சின்னத்தம்பி உடையார் சிதம்பரப்பிள்ளை

இராசம்மா சின்னத்தம்பி உடையார் சிதம்பரப்பிள்ளை

தோற்றம்: 15 ஏப்ரல் 1938 - மறைவு: 10 மார்ச் 2021

வவுனியா பழையவாடி புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஓமந்தையை நிரந்தர வசிப்பிடமாகவும், திருநாவற்குளம் 3ம் ஒழுங்கையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி உடையார் சிதம்பரப்பிள்ளை இராசம்மா அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கார்த்திகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

ஓமந்தையைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி உடையார் சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜரட்ணம்(ஜேர்மனி), சபாலிங்கம்(உதவி திட்டமிடல் பணிப்பாளர், கச்சேரி, வவுனியா), ஆனந்தி(இலங்கை), விக்னேஸ்வரன்(லண்டன்), நாகராஜா(ஜேர்மனி), சகாதேவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கெங்கா(ஜேர்மனி), இளமதி(வவுனியா), காலஞ்சென்ற துரைராஜா சாந்திகுமார்(யாழ் முன்னாள் மேயர்), உமா(லண்டன்), மங்களா(ஜேர்மனி), மார்த்தா(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,

லக்‌ஷிகா(ஜேர்மனி), ரஜீவ்(ஜேர்மனி), செங்கோடன்(இலங்கை), சயங்கொண்டான்(இலங்கை), கிஷோக்குமார்(துபாய்), நிரோஸ்குமார்(இலங்கை), கஜன்குமார்(இலங்கை), பார்க்கவி(துபாய்), மதுரா(லண்டன்), சஞ்சீவ்(லண்டன்), மேவின்(லண்டன்), சௌமியா(ஜேர்மனி), அஸ்வின்(ஜேர்மனி), ஆரவி(ஜேர்மனி), ஈத்தன்(லண்டன்), ஹெனன்(லண்டன்) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2021 வெள்ளிக்கிழமை அன்று திருநாவற்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஓமந்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
சபாலிங்கம் - மகன் Mobile : +94 76 840 1063   
விக்கி(ஈசன்) Mobile : +44 779 269 4289   
ராஜா Mobile : +44 773 756 8498   
கண்ணன் Mobile : +44 795 837 8224   
பவா Mobile : +49 15 97 553 7990   
ஆனந்தி - மகள் Mobile : +94 77 561 0496   
நிரோஸ் Mobile : +94 77 419 8422  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/03/2021 11:50)