திருமதி. இராசம்மா வேலுப்பிள்ளை

(இளைப்பாறிய ஆசிரியை- கண்டி/மடுல்கலை மகா வித்தியாலயம், முல்லைத்தீவு இந்து மகா வித்தியாலயம்)

இராசம்மா வேலுப்பிள்ளை

தோற்றம்: 21 ஜூன் 1928 - மறைவு: 21 மார்ச் 2021

யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசம்மா அவர்கள் 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அம்பலவி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அம்பலவி வேலுப்பிள்ளை(இளைபாறிய ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான இலட்சுமிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, குஞ்சிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
இராஜேஸ்வரி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நித்தியானந்தன், பரமானந்தன் (கனடா), சிவானந்தன் (கனடா), விவேகானந்தன் (கனடா), விபுலானந்தன் (லண்டன்), யோகேஸ்வரி (லண்டன்), முருகானந்தன் (கனடா), ரூபேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
கிருஸ்ணபிள்ளை (அவுஸ்திரேலியா), ஞானபாக்கியம் (லண்டன்), சாந்தரூபதி (கனடா), ஜெயவதனா (கனடா), பவுளி (லண்டன்), குமாரதேவன் (லண்டன்), செல்வதி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
கிருந்திகரன்(அவுஸ்திரேலியா), நிரஞ்சனா(லண்டன்), கனடாவில் வசிப்பவர்களான பிரியதர்சினி, பிரதாஸ், விஜிந்தினி, விவேன், விவேக்(கலிபோனியா), ஜெவேதன்(கனடா), லண்டனில் வசிப்பவர்களான விஜிதன், விஜேதரன், விஐய்னிகா, கனடாவில் வசிப்பவர்களான ஜனானி, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
வைகரன் (அவுஸ்திரேலியா), வைசிகன் (அவுஸ்திரேலியா), பவிஸ்னா (லண்டன்), பிரேமினா (லண்டன்), கனடாவில் வசிப்பவர்களான தருண், அருண், ஆதிரன், விரைஸ் (லண்டன்) ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 27 March 2021 2:00 PM - 5:00 PM
H L Hawes & Son Ltd
106 Tanners Ln, Ilford IG6 1QE, UK
 
கிரியை:-
 
Sunday, 28 March 2021 7:30 AM - 11:00 AM
Old Parkonians Pavilon
Oakfield Playing Fields, Barkingside IG6 3HD

தகனம்:-
 
Sunday, 28 March 2021 12:00 Noon
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, UK
 
தொடர்புகளுக்கு:-
 
யோகேஸ்வரி - மகள் Mobile : +44 793 207 1934   
விபுலானந்தன் (யோகி) - மகன் Mobile : +44 776 701 3153   
இராஜேஸ்வரி - மகள் Mobile : +61 88 945 6278   
பரமானந்தன் - மகன் Mobile : +1 613 407 4771   
வேல் விவேகானந்தன் - மகன் Mobile : +1 416 418 0477   
முருகானந்தன் (ராஜன்) - மகன் Mobile : +1 647 271 7975 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2021 10:31)