Mr. Rasamuthu Sriramachanthiran

Rasamuthu Sriramachanthiran

Date of Birth: 21 July 1944 - Deceased: 17 April 2025

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, Brampton -  கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசமுத்து ஶ்ரீராமச்சந்திரன் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று காலை கனடாவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசமுத்து - ஏலவார்குழலியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம் - மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் (சேவியர் குழந்தை), பறுவதபத்தினி சின்னத்தம்பி (சின்னராசா மேத்திரியார்), மங்கையர்க்கரசி (இராசாத்தி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஶ்ரீராதாகிருஷ்ணன் (ராஜன்-கனடா), ராதாதேவி (கனடா), ஶ்ரீராதசங்கரன் (சங்கர்-இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நந்தினி (இலங்கை), ஶ்ரீபாலன் (கனடா), ஷியா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நதிசன் (இலங்கை), கிரிசாந் (இலங்கை), ரவிசங்கர் (கனடா), நிதுஷன் (கனடா), கரிசா (இலண்டன்), ரக்‌ஷனா (இலண்டன்) ஆகியோரின் பேரனும்,

லூக்கஸ் (கனடா), காணர் (கனடா) ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 - 9.00 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 21-04-2025 திங்கட்கிழமை காலை 7.00 - 9.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/04/2025 04:00)