திரு இராசநாயகம் இராஜேந்திரன்

(PHD in Agriculture Science,)

இராசநாயகம் இராஜேந்திரன்

மறைவு: 30 ஜூன் 2020

யாழ் காங்கேசன்துறை குரு வீதியை பிறப்பிடமாகவும் மெல்பேன் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும்  (Water Resources ) சிட்னியில் பணியாற்றியவருமான ரஜநாயகம் ராஜேந்திரன்( PHD in Agriculture Science),நடேஸ்வராக் கல்லூரிப் பழைய மாணவர் அவர்கள் 30-06-2020ம் திகதி செவுவாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ராஜநாயகம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்ற சுந்தரம்  ஞானசக்தி ரத்னசுவாதி(சிட்னி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தி(நடன ஆசிரியர்)அவர்களின் அன்புக் கணவரும்,

சஙகீதா,சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசேயனின் (சிங்கபூர்) அன்புச் சகோதரரும்,

திருமகள்(சிங்கபூர்) ராமசந்திரன் நவசக்தி(லண்டன்),சுதந்திரராஜா மற்றும் காலஞ்சென்ற 

ஜெயந்தி(சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05-07-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
 
தற்போதைய நாட்டின் அசாதாரண நிலைமை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் இடம் பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
 

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.


தகவல்:- குடும்பத்தினர் 98029491


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/07/2020 01:20)