Mrs. Rasangham Thampirasa

Rasangham Thampirasa

Date of Birth: 21 January 1933 - Deceased: 17 December 2024

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், Stouffville - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசங்கம் தம்பிராசா அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-லட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா (கொக்குவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தமலர் (சாந்தா), வர்ணகுமார் (வர்ணன்), உதயகுமார் (ஊவா), ஜெயக்குமார் (பாப்பா), காலஞ்சென்ற இந்திரகுமார் (இந்திரன்), சுவந்திமலர் (சுவந்தி), ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ் சென்றவர்களான குமாரவேல், மார்க்கண்டு, இராசம்மா, பரஞ்சோதி, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணசிங்கம், சத்தியபாமா, ஹேமா, பகீரதி, ரவிக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகௌரி, சிவானந்தன் - ராதிகா, சிவதர்சினி - சுரேஸ், சிவாசினி-விமலன், சிவநந்தினி-கிருபா, ரோஜிதா-ரூபன், நிரோஜன், சுஜன்-சர்மினி, சுபா-டிலான், நிவாணி - திவாகர், அபிஷா, ஆகாஷ், ஜீவிதா-லக்ஸ்மன், கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

 யதுர்ஷிகா, உஷாத், அபிஷேக், சாகித்தியன், சாதனா, சாதுரியன், சந்தியா, சயானா, சுஜித், சாருகா, அகரன், ஆரவன், திஷானி, அஞ்சனா, துகிரா, சரித்திரா, சஹஸ்ரா , டெவின், ஆதிரன், மாறன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2024 05:00)