Mrs. Rasapoopathy Narayanapillai

Rasapoopathy Narayanapillai

Date of Birth: 25 November 1948 - Deceased: 16 February 2023

யாழ். மீசாலை மேற்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசபூபதி நாராயணப்பிள்ளை அவர்கள் 16-02-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

நாராயணப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி, வைரமுத்து, கனகலட்சுமி, கனகம்மா, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுமார் (சிவா- தர்மபுரம்), சிவபாலன் (பாலன்- ஐக்கிய அமெரிக்கா), சிவமதி (மீசாலை), காலஞ்சென்ற சிவமாறன் (மாறன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிறோஜனா, நிறஞ்சினி ஆகியோரின் மாமியாரும்,

பிரவீனா, சமித்தா, கிதுஜன், அபிநயா, சகானா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/02/2023 03:21)