திரு இராசரத்தினம் ஜெயச்சந்திரன்
மறைவு: 14 பெப்ரவரி 2020
யாழ் கரை நகரை பிறப்பிடமாகவும் யேர்மனி சாஸ்கிற்றார் எனும் நகரில் வாழ்ந்து வந்தவருமான முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறந்த அறிவிப்பாளராக பணியாற்றியவருமான அமரர் இராசரத்தினம் ஜெயச்சந்திரன் அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு,அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போமாக!!
தகவல் :-மனைவி பிள்ளைகள்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2020 16:47)
