Mrs. Rasarathnam Pushpaleelavathy
Deceased: 15 June 2026
யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், மாப்பணவூரியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. இராசரத்தினம் புஸ்பலீலாவதி அவர்கள் 15-06-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் (மாஸ்டர்) - அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்வர்களான புதுறோட்டு மாரிமுத்து - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தேவராசா, சத்தியேந்திரன், செல்வகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அம்மணி (கனடா), காலஞ்சென்ற கருணாதேவி, தனுசூயா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நா.பொன்னையா, சோதிமணி, சிவபாலன், சிவமணி மற்றும் ஜெகசோதி (ஓய்வுபெற்ற ஆசிரியர் - யாழ்ற்றன் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவசுப்பிரமணியம், கதிரவேலு, சோமசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும்,
சுவிதா, திவ்வியா, சுகதா, சுதர்சன், சர்மிளா, சாரங்கன், சாகீசன், சஜிதா ஆகியோரின் பேத்தியும்,
அருவி, அகரன், மாயா, நவீதா ஆகியோரினட பூட்டியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
செல்வகுமார் :- +33 651 176 107
சுதரசன்:- +41 795 042 292
சுகதா:- +1 587 821 2651
www.tamilthakaval.org
