திருமதி. இராசரெத்தினம் இராசமணி

இராசரெத்தினம் இராசமணி

தோற்றம்: 22 நவம்பர் 1940 - மறைவு: 10 மார்ச் 2025

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசரெத்தினம் இராசமணி அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், சரவணமுத்து - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகநாதன், சந்திரமூர்த்தி, சுமத்திரா, மகேந்திரன், தாரிணி, அரிகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புஷ்பலதா, சாண்டியல்வாணி, திருக்குமார், பிரசாந்தினி, பரணிதரன், ரதீஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினோதன், விஜித்திரா, விஜிலீயா, அபீரன், மதுஷா, பிரசாட், ஜரூசன், சுபீகா, லிகான் - கீர்த்தனா, பிரியன், சதுசன், சபீரன், கிரிசியா, கீர்த்தன், லக்ஷாகா, காலஞ்சென்ற அஜன், லக்சன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அன்னலட்சுமி, காலஞ்சென்ற மகேஸ்வரி, குலேந்திரராணி, கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம், செல்லம்மா, காலஞ்சென்றவர்களான சுந்தராம்பிகை, கமலாம்பிகை மற்றும் விசாலாட்சி, கனகம்மா, காலஞ்சென்ற சீவரட்ணம், அமரேசன், ஜெயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற நவரெத்தினம்பாளின் சகலியும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, இராமசாமி, நடராஜா, சுப்பிரமணியம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

ஜெயருத்ரன், அமாரா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

15-03-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00

16-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 12:30

இறுதிக்கிரியைகள்:-

16-03-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:30 - 2:00

தகனம்:-

16-03-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 200

@

 St John’s Dixie Cemetery & Crematorium 

(737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/03/2025 04:00)