திருமதி. இராசரத்தினம் யோகேஸ்வரி
தோற்றம்: 26 அக்டோபர் 1949 - மறைவு: 14 டிசம்பர் 2024
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், புதிய கொலனி மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசரத்தினம் யோகேஸ்வரி அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-சிதம்பரம் ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற கிருஸ்ணவேணி, மனோன்மணி, யோகராணி (ஜேர்மனி), செந்தில் நாதன், சிவகுமார் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகரத்தினம் (சுவிஸ்), அருளானந்தம், நவநீதன், சசிகலா, சசிவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கௌரிதேவி (சுவிஸ்), பாலேஸ்வரி, குலஞானேஸ்வரி, தர்மராசா, அரவிந்தன் ஆகியோரின் மாமியாரும்,
சுகந்தன், சுபாஷினி, சுதர்சினி (சுவிஸ்), தர்சிகன், கஜானி, பிரதீப், மிதுசனா, மினோசன், விதுசா, மதுஷன், மதுசிகா, யோசிதா, அபிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-12-2024 புதன்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,புகழுடல் மாங்குளம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
