Mr Rasaratnam Murugesu

Rasaratnam Murugesu

Date of Birth: 03 July 1938 - Deceased: 29 May 2026

யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் முருகேசு அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கம்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

தாரணி, வாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரராஜ், ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராகவி- இளவிந்தன், சேயோன், சாதனா, பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சகுந்தலாதேவி, இராசபூபதி, தங்கராணி, தங்கவடிவேல், சந்திரகுலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தம்பிஐயா மற்றும் பரமேஸ்வரி, ஏகநாதன், மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் செல்வரத்தினம், சிவகுருநாதன், இந்திராணி, காலஞ்சென்ற தேவதாஸ்(கோபால்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday, 07 Jun 2026 9:30 AM - 12:30 PM
8th Kenton Scout Centre 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom

தகனம்:-
 
Sunday, 07 Jun 2026 1:00 PM - 2:00 PM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK

தொடர்புகளுக்கு:

தாரணி - மகள் Mobile : +1 978 235 0802
வாணி - மகள் Mobile : +44 795 603 7934

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/06/2026 03:07)