திரு. இராசரத்தினம் முத்துரட்ணனாந்தன்
Mr. Rasaratnam Muthuratnanandan
(ஓய்வு பெற்ற பிரதிப் பொது முகாமையாளர்-CEB)
()
தோற்றம்: 20 நவம்பர் 1947 -
மறைவு: 28 செப்டம்பர் 2024
Date of Birth: 20 November 1947 -
Deceased: 28 September 2024
இலங்கை மின்சார சபை ஓய்வு பெற்ற பிரதிப் பொது முகாமையாளரான திரு. இராசரத்தினம் முத்துரட்ணானந்தன் 28-09-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வண.ஈ.டி. இராசரத்தினம்-நேசமணி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஜோன் கனகரட்ணம்-ரோஸ்மலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜூவனீட்டா அவர்களின் பாசமிகு கணவரும்,
நிரோஷின் அன்பு தந்தையும்,
ஜெமைமாவின் அன்பு மாமனாரும்,
ஜீவா, காலஞ்சென்ற சின்னா, சுட்டி, தங்கா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பகிரதன், சுவேந்திரா, றுபேந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை ஆராதனைகள் 02-10-2024 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
With heavy hearts, we announce the passing of our beloved Uncle, Rasaratnam Muthuratnanandan,
Ever-loving husband, cherished father and retired D.G.M of the Ceylon Electricity Board. He left us this morning.
Mr. Muthuratnanandamn was a very decent and reliable person.
As an instructor at Kattubedde Campus, he helped many students learn circuit theory and other related electrical engineering subjects.
Many of his former students, now alumni of Kattubedde Campus, are deeeply saddened by his passing.
His remains will be at Lotus Hall, Jayaratne Funeral Parlour, from 9:00 AM to 8:00 PM on October 1st.
The funeral service wil be held on October 2nd at 2:00 PM, follwed by the funeral procession at 3:00 PM to Borella Cemetery for cremation at 4:00 PM.
In Loving memory
Nira (Wife) & Niresh (Son)
www.tamilthakaval.org
