Mr. Rasarthinam Thiyagarajah

Rasarthinam Thiyagarajah

Date of Birth: 21 September 1944 - Deceased: 03 May 2026

யாழ். வீமன்காமம் வடக்கு, தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், பங்கு வீதி, வட்டு தென் மேற்கு, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசரத்தினம் தியாகராஜா அவர்கள் 03-05-2026  ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுச்சாமி - சரஸ்வதி தம்பதியிரின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நவநீதன் (இலண்டன்), காயத்திரி (பிரான்ஸ்), கோபிநாத், பிரசன்னா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மிகா (இலண்டன்), சுஜணன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மகேஸ்வரியின் அன்பு மைத்துனரும்,

அமிஷா, அபினேஷ், ராசிகன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 653 3886

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2026 00:00)