Mr. Rajathurai Gracian
Deceased: 21 January 2025
யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை கிறேசியன் அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், இராசதுரை - மேரி தம்பதியினரின் அன்பு மகனும்,
செல்வதி (இலங்கை), காலஞ்சென்ற உதயன், அனி (இலங்கை) ஆகியோரின் உடன் பிறந்த அன்புச் சகோதரரும்,
செல்வராஜ் (ITR வானொலி - பிரான்ஸ்), நாதன், Jarina Easy, Voyages ஆகியோரின் மைத்துனரும்,
அனுராவின் மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்
பார்வை(France Time):-
23-01-2025 வெள்ளிக்கிழமை [3:00 pm - 4:00 pm]
24-01-2025 சனிக்கிழமை [3:00 pm - 4:00 pm]
25-01-2025 ஞாயிற்றுக்கிழமை [3:00 pm - 4:00 pm]
26-01-2025 திங்கட்கிழமை [3:00 pm - 4:00 pm]
27-01-2025 செவ்வாய்க்கிழமை [10:00 am 11:30 am]
@
Chambre Funèraire Funeŕium des Joncherolles (95 Rue Marcel Sembat 93430 Villetaneuse)
இறுதி ஆராதனை(France Time)::-
27-01-2025 செவ்வாய்க்கிழமை [12:30 pm](France Time):
@
Èglise Saint - Yuves (18 Avenue Ĺenine, 93120 La Coruneuve
நல்லடக்கம்:-
27-01-2025 செவ்வாய்க்கிழமை [3:00 pm](France Time):
@
Cimetière Intercommunual de la COURNEUVE (92 avenue Waldeck Rochet 93120 La Courneuve)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
