Mrs. Rasathurai Parameswary
Date of Birth: 22 April 1933 - Deceased: 23 July 2025
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசதுரை பரமேஸ்வரி அவர்கள் 23-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவஞானேஸ்வரி, சிவஞானேஸ்வரன், லிங்கேஸ்வரி, ஜமுனா, உமாதேவி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
காலஞ்சென்ற புலேந்திரன், மாலினி, மகேந்திரன், யோகராசா, சந்திரபாலன் ஆகியோரின் மாமியாரும்,
பத்மேந்திரா, பாலேந்திரா, ஹரிகரேந்திரா, கிரிஷாந், கீர்த்தனா, பிரசாந், வினோதா, பபிதா, நர்மதா, அனுராஜ், வைஷ்ணவி, பகீர்த்தனா, ராஜூராம், பவராம், அஜந்தா, சிபானி, திருஷாந்தி, ஜெயரூபி, மதியழகன், தாட்சாயினி, பாபுராஜ், செந்தாளன், சத்தியராஜ், சுகன்யா, றொபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரனுஜன், அபூர்வஜா, சாயிஷா, கருண், ஆருதி, ஆஷ்வி, சானுகா, நிஷான், நிகேசன், லரன்ஜா, லிதுன்ஜா, ருத்ரஜா, லித்வின், தானியா, கயல், அகரன், வெண்ணிலா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-07-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
