Mr. Rasathurai Sothyrasa (Sothy)
Date of Birth: 09 April 1959 - Deceased: 28 August 2024
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை சோதிராசா அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை (கொழும்பு 5ம் குறுக்குத்தெரு ஜெயலட்சுமி ஹோட்டல்- முன்னாள் பிரபல வர்த்தகர்)-அருளம்மா (UK) தம்பதியினரின் மூத்த மகனும், நல்லதம்பி-அமிர்தம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
கோமதி அவர்களின் அன்புக்கணவரும்,
நிஷா (கனடா), அனுஷா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுஜந்தன் (கனடா) அவர்களின் மாமனாரும்,
சாந்தினி (ஐக்கிய இராச்சியம்), உஷாதேவி (ஜேர்மனி), பாணுமூர்த்தி (ஐக்கிய இராச்சியம்), மகாலெட்சுமி (ஐக்கிய இராச்சியம்), கண்ணன் (ஐக்கிய இராச்சியம்), கௌரி (ஐக்கிய இராச்சியம்), கமலாசினி (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், சந்திரன் (ஜேர்மனி), கலைச்செல்வி (ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்ற மகேந்திரராஜ, சியாமலா (ஐக்கிய இராச்சியம்), விஜயகுமார் (ஐக்கிய இராச்சியம்), சிவராம்ஸ் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜனின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 31-08-2024 சனிக்கிழமை காலை 9.00 மணிய முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
