Mr. Rasathurai Sundaralingam

Rasathurai Sundaralingam

Date of Birth: 20 September 2025 - Deceased: 20 October 2025

யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், ஒஸ்லோ நோர்வேழய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை சுந்தரலிங்கம் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை - லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்றவர்களான தனபாலரட்ணம் (அன்பு வைத்தியர்) - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ரஞ்சிதா அவர்களின் பாசமிகு கணவரும்,

Dr.சுதர்சன் (புற்றுநோயியல் நிபுணர்), Dr.றஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருமதி. பிரமிளாதேவி சுதர்சன் (நோர்வே) இன் அன்பு மாமனாரும்,

கௌரி சுதர்சன், காயத்ரி சுதர்சன், பிஸ்மா பிரசன்னா ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்ற சரோஜினி (இலங்கை), திரு. பாலச்சந்திரன் (இலண்டன்), திரு. தேவகுமார் (கனடா), திருமதி. Dr.சித்ரா ஹரிநேசன் (அவுஸ்திரேலியா), திருமதி. யசோதா ஏகாம்பரதாசன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற திரு. சரவணபவன் (இலங்கை), திருமதி. சதாநிதி பாலச்சந்திரன் (இலண்டன்), திருமதி. மாலா தேவகுமார் (கனடா), திரு. ஹரிநேசன் (அவுஸ்திரேலியா), திரு. ஏகாம்பரதாசன் (இலண்டன்), திருமதி. சித்ரா மகாதேவா (இலண்டன்), காலஞ்சென்ற திரு. பாலகுமார் (அமெரிக்கா), திருமதி. ரேணுகா ஜம்புலிங்கம் (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவர்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 27-10-2025 திங்கட்கிழமை அன்று காலை 8:00 - 11:45 மணி வரை Alfaset Kapell Nedre Kalbakken 99, 1081 Oslo இல் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் Alfaset krematorium இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2025 00:00)