திரு இராசதுரை துரைசிங்கம்

இராசதுரை துரைசிங்கம்

மறைவு: 08 பெப்ரவரி 2020

வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை துரைசிங்கம் 08.02.2020 சனிக்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான இராசதுரை - இரத்தினம் தம்பதிகளின் நான்காவது மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி - சற்குணவதி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ் சென்ற கோமேஸ்வரியின் அன்புக் கணவரும்,

கிருத்திகா (லண்டன்), கிருஷாந் (லண்டன்), துஷாந் (பிரான்ஸ்), ஜானுஷாந் (லண்டன்), தனுஷாந் (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேஸின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஜஸ்மினின் அன்புத் தாத்தாவும்,

காலஞ் சென்றவர்களான நடராஜா, மகேஸ்வரி, ரவீந்திரன, சிவபாதம் மற்றும் இராஜேஸ்வரி ஆனந்தராசா, பொன்ராசா, தவனேஸ்வரி, ஜெகதீஸ்வரி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இரத்தினேஸ்வரி, நாகேந்திரராஜா, மகேஸ்வரி, நந்தினி, ரவீந்திரன், ரவிசங்கர், சுப்பிரமணியம், நிர்மலாதேவி, ஜெயலட்சுமி, பத்மினி (baby), பஞ்சலிங்கம், யசோதரா, லோகேஸ்வரன், கீதா ஆகியோரின் மைத்துனரும்,

ரகுநாதன், கலாமதி, முத்துலிங்கம், குகதாஸ், கல்ப்பனா, விஜிதா ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.02.2020) திங்கட்கிழமை முற்பகல் 10.30மணி யளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்க அறிவித்தலை உற்றார், உறவினர், நணபரகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

80/1, பத்திரகாளி கோயிலடி,
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.

தகவல்:-குடும்பத்தினர். 
+94 77 214 1721, +94 77 610 2945,+94 77 530 2065

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2020 06:17)