திரு. இராசதுரை வேலுப்பிள்ளை

இராசதுரை வேலுப்பிள்ளை

தோற்றம்: 29 மார்ச் 1960 - மறைவு: 28 ஜனவரி 2021

கிளிநொச்சி பளை கச்சார்வெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை வேலுப்பிள்ளை அவர்கள் 28-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 கமலேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வினோப்பிரியா, நதியா, மதுரா, வினித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தகுமார்(ஜேர்மனி), புகனேஸ்வரி(இலங்கை), மகேஸ்வரி(கனடா), பாக்கியலட்சுமி(இலங்கை), ரவீந்திரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பத்மா, காலஞ்சென்ற பஞ்சாட்சரம், துரைசிங்கம், ராஜமோகன், கருனேஸ், வேதாந்தலோகநாயகி, உலகேஸ்வரி, கயிலேஸ்வரி, மங்கலேஸ்வரி, பாலசிங்கம், காலஞ்சென்ற யோகீஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகுமார், டேறன், சஞ்சேகாந், இம்ரான், சிறிதரன், ஜெகதீஸ்வரன், மயூரன், ரஜேன், காலஞ்சென்ற அருள் சுதர்சன், பாமினி, மஞ்சுளா, தர்சினி, வற்சலா, கௌசலா, பிரமிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஞ்சினி, மனுலா, சோபிகா, வாசுகி, லிசோபன், லக்சோபி ஆகியோரின் பெரிய தந்தையும்,

அப்சாரா, பீரன், சந்தியா, லசான், ஏரன், ஜிதுஷா, துவாரகா, லதுஷா, அட்சயா, நிஷா, மிகானா, கவீனா, ஆரபி, அஸ்வின், அரின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
    
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Wednesday, 03 Feb 2021 7:00 PM - 9:00 PM
Thursday, 04 Feb 2021 6:00 AM - 6:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Thursday, 04 Feb 2021 6:30 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Thursday, 04 Feb 2021 9:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
ரவீந்திரன் - சகோதரர் Mobile : +94 77 932 1494
சிவகுமார்(ரகு) - மருமகன்  Mobile : +96 77 687 7919 Mobile : +94 77 013 5956
வினோத்பிரியா - மகள் Mobile : +1 437 993 5254
கௌசலா - மருமகள் Mobile : +1 416 317 4745
மகேஸ்வரி - சகோதரி Mobile : +1 416 418 9941
வற்சலா - மருமகள் Mobile : +94 77 8860 920 Mobile : +94 76 206 9509

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/01/2021 12:50)