திருமதி. ராசாத்தி பரமசிவம்

ராசாத்தி பரமசிவம்

தோற்றம்: 15 அக்டோபர் 1941 - மறைவு: 10 டிசம்பர் 2024

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கிரவீன் (சிட்னி) அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராசாத்தி பரமசிவம் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மற்றும் இறுதிக்கிரியைகள் 15-12-2024   ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:30 -12:45 வரை Magnolia Chapel, Macquarie Park இல் நடைபெறும்.

***-------------***

 

Mrs. Navarathnarasathy Paramasivam, native of Puttur, Jaffna, Sri Lanka and resident of Girraween (Sydney), Australia. Passed away on 10-12-2024.

Viewing and Funeral Service will be held at the Magnolia Chapel, Macquarie Park (Plassey Road, North Ryde) on Sunday 15-12-2024 from 10:30 am to 12:45 pm.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2024 05:00)