(11-12-2025 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில்)

திருமதி. இராசேந்திரம் சோதிமலர் (சோதி)

இராசேந்திரம் சோதிமலர் (சோதி)

தோற்றம்: 21 ஜூலை 1961 - மறைவு: 07 டிசம்பர் 2025

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்கன்வளவு இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசேந்திரம் சோதிமலர் அவர்கள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - ருக்குமணி தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான வைரவப்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

இராசேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரமணன் (கனடா), சாரங்கன் (இணுவில்), ரவிசங்கர் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

நிசா, சுஜந்தா, உதயதர்சினி (சுதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகேஸ்வரி, இராஜேஸ்வரி, வரதலிங்கம், யோகேஸ்வரி, பாஸ்கரன், திவாகரன், பரமேஸ்வரன், கங்காதரன், தேவமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், விஜயரட்ணம் மற்றும் மனோரஞ்சிதம், யோகேஸ்வரி, பவளமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புவனேஸ்வரி, செல்வராணி, காலஞ்சென்றவர்களான நடராசா, திருநாவுக்கரசு, மகாலிங்கம் ஆகியோரின் உடன்பிறவாத சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பசுபதிபிள்ளை, விருத்தாசலம், செல்வரத்தினம் மற்றும் சிவலோகநாயகி, கலாநிதி, சரோஜாதேவி, இராஜலக்‌ஷ்மி, தர்சினி (கேமா), கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அகல்யா, திஷாயினி, ஆதிரையன், அதுல்யா, சக்திசரண், ரித்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/12/2025 00:00)