Mrs. Rajendran Parameswary
Date of Birth: 01 April 1950 - Deceased: 07 March 2025
யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசேந்திரன் பரமேஸ்வரி அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், பலகாட்டை சேர்ந்த காலஞ்சென்ற R.K. செல்லத்துரை - சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
இராசேந்திரன் (மின்சார ஓப்பந்தக்காரர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானேஸ்வரன் (தென் அமெரிக்கா), அருளேஸ்வரி (பிரான்ஸ்), கௌரீஸ்வரி (அபிவிருத்தி உத்தியோகத்தர் உத்தியோகத்தர் - நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கேடி (தென் அமெரிக்கா), பிரபாகரன் (பிரானஸ்), ஜெயரூபன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - மாவட்ட செயலகம் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஞானம், ரிதுசன், வைஸ்ணவி (தென் அமெரிக்கா), அபிஷா, அதிஷா, அர்ஷா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சண்முகலிங்கம் (மல்லாவி), காலஞ்சென்ற சதாசிவம் (தங்கோட்டுவை), அமிர்தலிங்கம் (வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் (இல-435/16, கோவில் வீதி, நல்லூரில்) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
