Mr. Rasiah Suppiah

(Accountant, Irrigation Department)

Rasiah Suppiah

Date of Birth: 28 August 1947 - Deceased: 27 April 2023

வவுனியா ஓமந்தையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும்,  தற்போது கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா சுப்பையா அவர்கள் 27-04-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற Dr. யதீந்திரா மற்றும் யாமினி (கனடா), ரஜீந்திரா (G.S- இலங்கை), யாழினி (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுனித்திரா (இலங்கை), அச்சுதா (இலங்கை), சிறீபாபு (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புகழந்தி, தயான், கிரண், சஜோபன், கருண், சேரன், சாத்விகா, லதுர்சிகா, லக்ஸ்ஷனா, சதுர்ஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பாக்கியம், ஐயாத்துரை, தங்கமுத்து, கமலா, காலஞ்சென்ற தர்மராஜா, அன்னலட்சுமி, யுவமலர், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுருநாதன், சிவபாலன், நாகேஸ்வரி, சிவராஜா, சிவராசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 30 Apr 2023         12:00 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 01 May 2023         1:30 PM - 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 01 May 2023          5:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2023 23:56)