திரு. இராசையா நடேசமூர்த்தி

இராசையா நடேசமூர்த்தி

தோற்றம்: 06 ஜூன் 1954 - மறைவு: 04 ஜனவரி 2022

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை, பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா நடேசமூர்த்தி அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
 
நாகமணி தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

தட்ஷாயனி, விதுர்ஷன், அன்றூ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முகுந்தன், இவஞ்சலின் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சரோஷினிதேவி பாலச்சந்திரன், தனேஸ்வரன், இரத்தினேஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,

அருட்பிரகாசம், சதானந்தம், ஜெயமலர், காலஞ்சென்ற கருணாகரி, அரியராசா ஆகியோரின் மைத்துனரும்,

ஹபிரியல்லா, அஞ்சலினா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 19 January 2022     10:30 AM - 1:00 PM
St Peter's Church,
Kingston London Rd, Kingston upon Thames KT2 6QL, United Kingdom

நல்லடக்கம்:-
 
Wednesday, 19 January 2022      1:00 PM - 2:00 PM
Kingston Cemetery & Crematorium
Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, United Kingdom

மதிய போசனம்:-
 
Wednesday, 19 January 2022     2:00 PM
Manor Park Hall
316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/01/2022 02:38)