திரு. இராசையா பொன்னுசாமி (ராஜகோபால்)
(Former President of Sri Sathya baba center Agincourt (Canada))
தோற்றம்: 20 ஆகஸ்ட் 1948 - மறைவு: 09 பெப்ரவரி 2026
யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா பொன்னுசாமி அவர்கள் 09-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஶ்ரீ வதனி அவர்களின் அன்புக் கணவரும்,
சாய் சுஜானி (HB.Sc, MSc, PhD(c)), ரஜீவ், சுஜீவ் (BES) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாய்தேவ் பரமநாதன் (MBA (c)- Vanni Inn Hotel And Restaurant (Vavuniya And Jaffna, Paramanathan Shaidev Gas Station-Vavuniya), ஹர்ஷினி (RDH, HBSc, MEd) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மேதா அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, கணேஷபிள்ளை மற்றும் மனோரஜ்ஜிததேவி, சர்வானந்தம், யோகானந்தம், காலஞ்சென்ற மல்லிகாதேவி, ஜானசேகரம், மகேந்திரன், சுரேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-02-2016 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
