Mr. Rasiah Prabakaran
Date of Birth: 04 April 1973 - Deceased: 30 March 2026
முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா பிரபாகரன் அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசையா - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,
இந்திராணி, தம்பி, சீதா, ராசகிளி (குமார்), காலஞ்சென்ற வசந்தி, ஜெயந்தி (ஆசிரியை), விஜயா, சிறி, ரூபி ஆகியேரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று, திருவுடல் வற்றாப்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
