திருமதி. புவனேஸ்வரி(செல்லம்) இராசையா

புவனேஸ்வரி(செல்லம்) இராசையா

தோற்றம்: 17 நவம்பர் 1938 - மறைவு: 12 ஏப்ரல் 2022

யாழ் கொல்லங்கலட்டி மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் பழைய வீதி கோப்பாய் தெற்கு,கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசையா புவனேஸ்வரி(செல்லம்) அவர்கள் 12-04-2022ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கதிரித்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற சண்முகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற வன்னியசிங்கம், திசைநாயகம் மற்றும் மகேஸ்வரி, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
மனோகரன் (அப்பு, France), ஹரிஹரன் (தவம், London), ஜீவராணி (ஜீவா மகாஜனக் கல்லூரி,யாழ் பல்கலைக்கழக பழைய மாணவி), ஸ்ரீகரன் (சிவா,மகாஜனக் கல்லூரி பழைய மாணவன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
பாரசக்தி, கலாவதி, பராபரன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமியும்,
 
லிஷானி, கம்ஷாஷினி, கவிஷாஜினி, கவிஷானி, சுரேன், சாருஷன், அரிஷன், யோகவன, ஆகவி, கர்சிகா, அஸ்வன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கரியைகள் எதிர்வரும் 17-04-2022ம் திகதி ஞாயிற்றுக்கழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 12.30 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கீரிமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
விலாசம்:-

 
235,பழைய வீதி,கோப்பாய் தெற்கு
கோப்பாய்,யாழ்ப்பாணம்
+94 21 223 1109,  +94 75 365 0315
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2022 00:44)