திரு. இராசையா இராஜகாந்தன்

இராசையா இராஜகாந்தன்

தோற்றம்: 07 அக்டோபர் 1950 - மறைவு: 23 டிசம்பர் 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, Freiburg - ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இராஜகாந்தன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற இரசையா - அன்னலெட்சுமி தம்பதியினரின் அன்பு மூத்தமகனும்,

சிறிகாந்தன் (கனடா), புஸ்பகாந்தன் (கனடா), விஜயகாந்தன் (கனடா), நித்தியராணி (மாலா-கனடா), ஜெயகாந்தன் (ஜேர்மனி), மோகனகாந்தன் (நோர்வே), காலஞ்சென்ற செல்வகாந்தன் (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரி, லதாகாந்தி, கிறிஸ்ணமலர், காலஞ்சென்ற சந்திரசிறி, நிர்மலா ஆகிமோரின் அன்பு மைந்துனரும்,

சுகனியா, சகிலா, றசீலா, மயூரி, சகானா, நிவேதா, றசிகரன், சாண்டி, கெவின், பற்றிக், செபஸ்ரியன், லுகஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

பிரவீன், அஞ்சனா, தனுசன் ஆகியோரின் பாசமிகு பெரிய மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-12-2024 சனிக்கிழமை காலை 9.00 - 12.00 மணி வரை Müller Bestattungen Tennenbacher (Str. 46, 79106 Freiburg im Breisgau, Germany) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 31-12-2024 செவ்வாய்க்கிழமை காலை 9.00 - 10.00 மணி வரை Krematorium Südbaden GmbH Biengener (Str. 8, 79427 Eschbach, Germany) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2024 05:00)