திரு. இராசையா இராசலிங்கம்

இராசையா இராசலிங்கம்

தோற்றம்: 10 செப்டம்பர் 1944 - மறைவு: 30 ஆகஸ்ட் 2024

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இராசலிங்கம் அவர்கள் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா-சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கனகேஸ்வரி (தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

றெஜீன், றெஜிதா, றெஜீபன் (திலீபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகன்யா, சுதேஸ்குமார், சுமித்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அகீஸன், கைலன், சாய்ரா, சமீக்கா, அஸானி, ஹாசினி, றிஸான் ஆகியோரின் அருமைப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, சோதிமணி, பஞ்சாட்சரம், இரத்தினசிங்கம் மற்றும் சுபத்திரை, அன்னலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, செல்வநாயகம், பழனியாண்டி, இராசரெட்ணம், பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, செல்வரெட்ணம் மற்றும் மகேஸ்வரி, கனகம்மா (கனடா), மகாலக்சுமி (பிரான்ஸ்), பரமேஸ்வரி, கனகரெட்ணம் (ஜேர்மனி), இந்திரா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சகுந்தலாதேவி (கனடா), காலஞ்சென்ற ஐயாத்துரை, பொன்னம்பலம், காராளபிள்ளை மற்றும் சாரதாதேவி (கனடா), பரமேஸ்வரி, பத்மநாதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00–9:00 மணி வரையும், 02-09-2024 திங்கட்கிழமை காலை 6:00–7:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, காலை 7:00–8:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 9:00 மணியளவில் புகழுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2024 04:00)