Mr. Rasiah Rasathurai

(Retired Teacher, Atchuvely Central College)

Rasiah Rasathurai

Deceased: 12 January 2025

யாழ். மந்திவிலை பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இராசதுரை அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பத்தமேனியில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், பாலினி அவர்களின் பாசமிகு கணவர் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/01/2025 12:33)