திரு இராசையா சபாரத்தினம்
தோற்றம்: 06 அக்டோபர் 1932 - மறைவு: 23 ஜூன் 2022
யாழ் கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் மொன்ரியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சபாரத்தினம் அவர்கள் 23-06-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணலீலா(லீலா,தமிழீழம்), ஜெயராணி(ராணி தரிழீழம்),
சாரதாதேவி(தேவி,கனடா), சிறிதரன், சிறிபாஸ்கரன், சிறிகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கிருபாகரன், சிவநேசன்(தமிழீழம்), அமிர்தலிஙகம்(துரை,கனடா),கௌரி,
மகாலட்சுமி, நந்தினி(கனடா) ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,
கனகரத்தினம்,காலஞ்சென்ற பாலசிங்கம்,மயில்வாகனம்,பத்மநாதன்,
நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்தானலெட்சுமி, சந்திரபிரபா, சறோஜினிதேவி, காலஞ்சென்ற பாலலோஜினி, ஜெகதீஸ்வரி, ஆனந்தராசா, மனோகரன், மகேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகேஸ்வரி,ஜெகதாம்பிகை(தேவி),ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
அனுஜாகஜன்(தமிழீழம்), கீதாவாணி, சேந்தன்(அமெரிக்கா), ரமேஷ், றெசானி, யந்த்திரன்,
சர்மிலன், சர்மிதா, நிசாந், சகீதா, சரண்யன், அபிரா, தசாந், நிதுசன்,
சான்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லக்சிமிதா,உவந்திகா, (தமிழீழம்), ஆர்மிகன், ஆர்த்திகன்(அமெரிக்கா), அபினாஸ்(தமிழீழம்) ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/06/2022 23:57)
