Mr. Rasiah Sarveswaran

(Retired Town Council Clerk)

Rasiah Sarveswaran

Date of Birth: 15 September 1941 - Deceased: 13 April 2025

யாழ். நுணாவில் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், இல- 27ஆராதனை, கல்லூரி வீதி வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா சர்வேஸ்வரன் அவர்கள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை மறுமைக்குள் பிரவேசித்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு சிரேஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்ற லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

இராசேஸ்வரி (கனடா), விமலேஸ்வரன் (கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரன்,  தம்பு (பிரான்ஸ்), நடேஸ்வரன், விக்னேஸ்வரன் (கனடா), ஈஸ்வரி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கலாநிதி.நோயல் அரசரட்ணம் விமலேந்திரன் (முன்னாள் யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர்), மல்கம் குலேந்திரன் (கனடா), வோலஸ் ரவீந்திரன் (கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 15-04-2025 செவ்வாய்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, வட்டுக்கோட்டை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- கலாநிதி நோயல் அரசரட்ணம் விமலேந்திரன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/04/2025 04:58)