திரு. இராசையா செல்வலிங்கம்

(முன்னாள் உரிமையாளர்- சூரியன் ரெஸ்ட், வெள்ளவத்தை)

இராசையா செல்வலிங்கம்

தோற்றம்: 22 நவம்பர் 1943 - மறைவு: 05 ஜூலை 2023

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்வலிங்கம் அவர்கள் 05-07-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பரமசிவம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலா (ஓய்வுபெற்ற ஆசிரியை– இந்து கல்லூரி, பம்பலப்பிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரலிங்கம், யோகேஸ்வரி, சரோஜினிதேவி, பாஸ்கரலிங்கம், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், அன்னலட்சுமி, தர்மலிங்கம், நல்லநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவநீதன், மோகனராஜா, சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜனனி, மேனகா, தவீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னராஜா- ராஜரதி, செல்லத்துரை- கனகம்மா, ஈஸ்வரதாஸ்- தவமணி ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும்,

வைஷ்ணவி, ஆர்யா, அஞ்சலி, மதுரா, மதுஷா, மகிழினி, யாதவன், நிருத்திகா, பவன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

கிரியை:-

Sunday, 09 Jul 2023 12:00 PM
Mahinda Florists
591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
 
தகனம்:-
 
Sunday, 09 Jul 2023 2:00 PM
General Cemetery,
Mount Lavinia A2, Dehiwala-Mount Lavinia

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2023 06:12)