திரு. இராசையா செல்வராசா

இராசையா செல்வராசா

தோற்றம்: 06 மார்ச் 1951 - மறைவு: 22 டிசம்பர் 2020

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கை பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளம், லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா செல்வராசா அவர்கள் 22-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று Sydney இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும்,
 
காலஞ்சென்ற சுப்பையா பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

கிரிதர்(கண்ணண்), உமா(சீதா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லக்ஷ்மி, இராமசந்திரன்(நேரு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதீப், நேயா, பிரவீன், வருண் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற யோகம்மா(கொடிகாமம்), குணசிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற யோகேந்திரராசா
(கொடிகாமம்), சற்குணராசா(நியூசிலாந்து), தவராசா(நெதர்லாந்து), ஆறுமுகராசா(லண்டன்), இராசகுமார்(லண்டன்), வதனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கணேசமூர்த்தி, மல்லிகா, பத்மினி, அருள்நாயகி, யோகச்சந்திரா, தேவராணி, திருமகள், சதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Thursday, 24 Dec 2020 12:00 PM - 1:30 PM
Pine Grove Crematorium
North wing, Kington St, Minchinbury NSW 2770, Australia

தொடர்புகளுக்கு:-
 
கிரிதர்(கண்ணண்) - மகன் Mobile : +61 42 420 0310
இராமசந்திரன்(நேரு) - மருமகன் Mobile : +61 46 971 0306
குணசிங்கம் - சகோதரர் Mobile : +49 15 21 012 9087
சற்குணராசா - சகோதரர் Mobile : +64 27 324 9941
தவராசா - சகோதரர் Mobile : +31 68 534 7431
ஆறுமுகராசா - சகோதரர் Mobile : +44 798 670 0603
இராசகுமார் - சகோதரர் Mobile : +44 798 492 4748
வதனி - சகோதரி Mobile : +33 65 686 5762

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/12/2020 05:42)