திரு. இராசையா செல்வரட்ணம் (பேபி)
மறைவு: 21 ஜனவரி 2021
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்வரட்ணம் அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காயத்திரி, கஜேந்தினி, கஸ்தூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோபி தர்ஷன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
மேஹ்னா அவர்களின் அன்பு தாத்தாவும்,
யோகராசா(அப்பி), சுசிலா(இலங்கை), காலஞ்சென்ற தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகசபை(இலங்கை), றதி(கனடா), சகுந்தலா(இலங்கை), கோகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரபாலா(இலங்கை), ஜெயபால் ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிஷாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தீபிகா, சுதர்சன், சாதுரியன், சாத்வீகன், பிரசாந்தி, பிரியங்கா, பிரியதர்ஷினி, பிருந்தா ஆகியோரின் பெரியப்பாவும்,
ஜெனார்த்தனன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆதனியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 23 Jan 2021 10:30 AM - 11:30 AM
Sunday, 24 Jan 2021 10:30 AM - 11:30 AM
Monday, 25 Jan 2021 3:00 PM - 4:00 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்:-
Tuesday, 26 Jan 2021 12:30 PM - 1:30 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:-
கோபி - மருமகன் Mobile : +33 78 602 8781
காயத்திரி - மகள் Mobile : +33 61 013 5949
யோகராசா(அப்பி - சகோதரர் Mobile : +33 75 399 0142
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/01/2021 06:52)
