Mr. Rasiah Shanmugarajah

Rasiah Shanmugarajah

Date of Birth: 28 December 1956 - Deceased: 28 February 2024

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா சண்முகராஜா அவர்கள் 29-02-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா- நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயரட்ணம் - மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயகௌரி (மஞ்சுளா) அவர்களின் அன்புக் கணவரும்,

லக்ஷன், நிரோஷன், நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கந்தசாமி (கனடா ), கமலாம்பிகை (இலங்கை ), விமலாம்பிகை (கனடா ), ஞானாம்பிகை (கனடா ), சிவபாலன் (சிவா - கனடா ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனடா Vancouverயைச் சேர்ந்த யோகரட்ணம், யோகமனோகரன், ஜெயமனோகரி (ராசாத்தி), தர்மரட்ணம், சிறிகரன், ரவீந்திரன் (ரவி), நவரட்ணராஜ் (வவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வை:-
 
Saturday, 09 March 2024 5:00 PM - 9:00 PM
Sunday, 10 March 2024  8:00 AM - 9:00 AM
 
New Hyde Park Funeral Home
506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States,

கிரியை:-
 
Sunday,10 March 2024 9:00 AM - 11:00 AM
 
New Hyde Park Funeral Home
506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States,

தகனம்:-
 
Sunday,10 march 2024 12:00 PM
 
Moloney's lake Funeral Home & Cremation Center
132 Ronkonkoma ave, Lake Ronkonkoma, NY11779, United States

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2024 10:01)