திரு. இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா

(Retired Civil Servant (Ordinance survey - London, Valuation Office Agency - Wimbledon))

இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா

தோற்றம்: 01 ஜனவரி 1950 - மறைவு: 29 நவம்பர் 2020

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும்,  கொழும்பு, பிரித்தானியா Surbiton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் இராசையா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்வதுரை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,

செல்வறமணி அவர்களின் அன்புக் கணவரும்,

வஜீரா அவர்களின் பாசமிகு தந்தையும்,

கலாதேவி, ஸ்ரீஸ்கந்தகுமார், கலாஇந்திரை, ஸ்ரீஸ்கந்தநிதி, ஸ்ரீஸ்கந்தராம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதந்தினி, ருக்மணிகாந்தன், ரஞ்சனா, சுகந்தி, செல்வநேசன், செல்வரஞ்சி, செல்வசெந்தி, செல்வதிலகன், செல்வதாரிணி, செல்வராகினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பரம்சோதி, கணேசன் மற்றும் சுவீந்திரகுமார், கருணாகரன் ஆகியோரின் சகலனும்,

நாகபூஷணி, யாழினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், கல்பனா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

அர்ச்சனா, ஆதித்தன், அரவிந்தன், கவிதா, தர்சிகா, திவ்வியன், ஜெகன், ராகுலன், கபிலன் ஆகியோரின் அருமை மாமாவும்,

லதிகா, ரேணுகா, துக்க்ஷி, லக்க்ஷி கீர்த்தனா, லவன்,விஷாலி, ருக்க்ஷன், நிலானி, பிரியந்தன், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஹரிணி, தீக்ஷிதன், இஷான், நிலான், கபிலன், அருணன், காயத்ரி, ஆரிஷன், ஈதன், மியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்(Uncle தாத்தா) ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
 
தகவல் :- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியைகள்:-
 
Monday, 14 Dec 2020 12:00 PM - 2:00 PM
Garner's Funeral Service - Surbiton
4 Tolworth Broadway Surbiton, Tolworth KT6 7HL, United Kingdom
 
 
தகனம்:-
 
Monday, 14 Dec 2020 3:15 PM - 4:15 PM
Putney Vale Cemetery and Crematorium
Stag Lane, Wimbledon, London, SW15 3DZ, UK
 
தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2020 09:58)