திரு. இராசையா திரவியநாதன் (திரவியம்)

இராசையா திரவியநாதன் (திரவியம்)

மறைவு: 20 நவம்பர் 2024

யாழ். சோளங்கன், கரணவாய்  மேற்கை பிறப்பிடமாகவும், அச்சுவேலி  பத்தமேனியை  வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. இராசைய்யா திரவியநாதன் அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்ற இராசைய்யா-இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகனும், 

காலஞ்சென்றவர்களான இரத்தினம்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும், 

பாவனி அவர்களின் ஆருயிர் கணவரும்,

சுஜி, கஜா ஆகியோரின் பாசமிகு அப்பாவும், 

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம் (செல்வம்), யோகநாதன் (யோகம்) மற்றும் சரோஜாதேவி (சரோஜா), ஜெயக்குமார் (குமார் - ஜேர்மனி), ஜெயந்திமாலா, பாஸ்கரன் (சுவிஸ்), ஸ்ரீதரன் ஆகியோரின்  பாசமிகு சகோதரரும் ஆவார். 

அன்னாரின் இறுதிகிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2024 09:03)