திரு. இராசையா வில்லவராஜா

(ஓய்வுபெற்ற உதவி பொது முகாமையாளர் - இலங்கை வங்கி)

இராசையா வில்லவராஜா

தோற்றம்: 06 ஜூன் 1940 - மறைவு: 21 அக்டோபர் 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா வில்லவராஜா அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-தேவசவுந்தரம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இரத்தினகோபால்-தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பாக்கியலீலா அவர்களின் பாசமிகு கணவரும்,

சசிதரன், விஜிதரன், சக்தி, காயத்ரி, சுகிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரவதனி, சந்திரமனோகரி, கனிஷ்குமார், ஷோபணன், கிஷோர்னிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வித்யா, சந்தியா, சஞ்ஜய், சகானா, ஹரேஷ், ஹரிதா, ஹரிஷ்மன், அக்‌ஷரன், நிஜேஷ், செளமியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சீதாதேவி, சத்தியபாமா, நாகச்சந்திரா மற்றும் ராஜகுலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 23-10-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணிமுதல் இரவு 07:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-10-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணிமுதல் மதியம் 01:00 மணி வரை இறுதிக்கிரியை நடைபெற்று, பிற்பகல் 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2024 04:00)