திரு. இராசையா யதீந்திரா

இராசையா யதீந்திரா

தோற்றம்: 28 பெப்ரவரி 1970 - மறைவு: 16 ஏப்ரல் 2021

முல்லைத்தீவு P.W.D வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இராசையா யதீந்திரா அவர்கள் 16-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார்,

இராசையா பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

பன்னிருகரன் விஜயகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுனித்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

புகழந்தி, தயான், கிரண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யாமினி (கனடா), இரஜீந்திரா (கிராமசேவகர் தண்ணீரூற்று மேற்கு), யாழினி (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீபாபு (நோர்வே), அச்சுதா (ஆசிரியர்- தண்ணீருற்று முஸ்லிம் மகா வித்தியாலயம்), சுமித்திரா- நகுலேஸ்வரன் (ஐக்கிய அமெரிக்கா), சுபத்திரா- சிவசங்கர் (கொழும்பு), சுவித்திரா- செந்தூரன் (வைத்தியர்கள், யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்சனா, சதுர்ஜன், சயோபன், கருண், சேரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாத்வீகா, லதுர்சிகா, தருண், துளசி, மிதுன், ஆதிசன், ஆருத்ரா ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பிரதானவீதி ஹிஜ்ஜிராபுரம் முள்ளியவளை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முல்லைத்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
இராசையா - தந்தை Mobile :                         +1 647 857 7256

இரஜீந்திரா - சகோதரர் Mobile :                   +94 77 347 7534

Dr. வெ. செந்தூரன் - மைத்துனர் Mobile :  +94 77 732 1582

ச. நகுலேஸ்வரன் - மைத்துனர் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/04/2021 08:00)