Mr Rasiah Yogarasa
(Retired People)
Deceased: 11 May 2024
யாழ். மீசாலை மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், கந்தர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா யோகராசா அவர்கள் 11-05-2024 சனிக்கிழமை அன்று மாலை கந்தர்மடத்தில் சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா- சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
காலஞ்சென்ற நடராசா- செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
சிவகாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
மதனன் (Assistant Director - T.R.C .SL) அவர்களின் பாசமிகு தந்தையும்,
தனந்திகா (Assistant Registrar- Uvavellssa University) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
பரணிகா, கிருத்விகன் ஆகியோரின் பாசமிகுபேரனும்,
செல்லம்மா, தங்கவேலு, நாகேஸ்வரி, சிவலோகநாதன், லோகேஸ்வரி, யோகேஸ்வரன்
ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவராஜா,
மோகனாம்பிகை, யோகேஸ்வரன், சச்சிதானந்தன், ஜகதாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 12-05- 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
225/6 பலாலி வீதி,
கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர் மற்றும் அருச்சுணன் சத்தி (UK)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/05/2024 04:39)
