Mr Rasikumar Rathushan

Rasikumar Rathushan

Deceased: 22 December 2019

ஜேர்மனி Tuttlingen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரசிக்குமார் ரதுஷன் அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.


அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம் இராசம்பாள் தம்பதிகள், காலஞ்சென்ற முத்துக்குமார் ஆச்சிக்குட்டி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

ரசிக்குமார் புஸ்பராணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

மதுஷன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற உதயகுமார், பாலகுமார்- ராகினி(லண்டன்), ஜெயராணி- இந்திரநாதன்(கனடா), இன்பராணி- கிருஷ்ணமூர்த்தி(ஜேர்மனி), ஜெயபவாணி- தர்மசேனன்(ஜேர்மனி), ஜெயந்தி- லம்போதரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

நித்தியமலர்- சிவானந்தன்(இலங்கை), சாந்தினி- சிவானந்தன்(இலங்கை), சர்மிளா- ரவீந்திரன்(இலங்கை), ஜெகநாதன்- மஞ்சுளா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

றேனுஷன், மருஜன், மதுஜன், இந்துஜன், அபினுகா, வினுஜா, மஞ்சுயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாருகா, பிரணவன், பிரஷா, லதீஸ்- கிருஷாந்தினி, நிமலினி, குகன், தர்மிஷா, தர்மிலன், தர்மிரா, வர்ஜன், வர்டஜா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இறுதிக்கிரியைகள்  3012-2018ம் திகதி ஜேர்மனி Tuttlingen யில் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது.
 
குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
ரசிக்குமார் – தந்தை
Mobile : +49 16 09 680 3525  
Phone : +49 74 61 77 0763
ரவீந்திரன் – மாமா
Mobile : +94 77 906 4595  
தர்மசேனன் – பெரியப்பா
Mobile : +49 17 38 94 9166  
கிருஷ்ணமூர்த்தி – பெரியப்பா
Mobile : +49 17 65 175 6809  
லம்போதரன் – சித்தப்பா
Mobile : +94 77 616 1880  
சிவானந்தன் – மாமா
Mobile : +94 21 221 9362
ஜெகநாதன் – மாமா
Mobile : +94 77 051 8102

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2020 16:56)